அவினாசி

திருப்பூரிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் வழியில் 13 கி. மீ. தொலைவில் உள்ளது.

தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சுந்தரர் முதலை வாயிலிருந்து சிறுவனை மீட்டுக் கொடுத்த தலம்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com